மூலிகை கண்காட்சி

img

பள்ளியில் காய்கறி  மூலிகை கண்காட்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் செலக்சன் கல்வி குழுமம் இணைந்து மாண வர்களின் செயல்திறன் மேம்பட பழங்கள், காய்கறிகள் மூலிகை கண்காட்சி நடைபெற்றது.